man
ஆண்
woman
பெண்
boy
சிருவன்
girl
சிருமி
teacher
ஆசிரியர்
female teacher
ஆசிரியை - பெண் ஆசிரியர்
man-servant
வேலைக்காரன்
maid-servant
வேலைக்காரி
dancer
நாட்டியக்காரன்
female dancer
நாட்டியக்காரி - நடனக்காரி
Master/ruler
எஜமான்
Mistress/ruler
எஜமானி
doctor
வைத்தியர்
female doctor
பெண் வைத்தியர்
milk man
பால்காரன்
milk maiden
பால்காரி
brother(s)
சகோதரன் - சகோதரர்கள்
sister(s)
சகோதரி - சகோதரிகள்