I am Rohini.
நான் தான் ரோஷிணி.
Do you know whose book this is?
இது யாரோட புத்தகம் தெரியுமா?
This is my elder sister, Ranjini’s math book.
இது என் அக்கா ரன்ஜினியோட கணக்கு புத்தகம்.
I don’t understand her math sums.
அவளோட கணக்குகள் எனக்கு புரியல.
Her math book is not good.
அவளோட கணக்கு புத்தகம் நால்ல இல்லை.
Do you know whose picture this is?
இது யாரோட படம் தெரியுமா?
This picture is my friend’s.
இந்த படம் என் தோழியோடது.
Her name is Sindhu.
அவளோட பேயர் சிந்து.
I am her best friend.
நான் அவளோட பெஸ்ட் பிரண்டு.
Her picture is very beautiful.
அவளோட படம் ரொம்ப அழகா இருக்கு.
She won first prize for her picture.
அவளோட படத்துக்கு மொதல் பரிசு கிடைச்சது.