பத்துக்கட்டளைகள் Flashcards

1
Q

Small Catechism

A

சிறிய ஞானோபதேசம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

ஆறு முக்கிய பாகங்கள் அவை?

A

பத்துக்கட்டளைகள், விசுவாசப்பிரமாணம், ஆண்டவருடைய (கா்த்தரின்) ஜெபம், ஞானஸ்நானம், பாவ அறிக்கை, பலிபீடத்தின் திருவருட்சாதனம் (கர்த்தரின் பந்தி)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

முதலாம் கட்டளை என்ன?

A

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

இரண்டாம் கட்டளை என்ன?

A

உன் கடவுளாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

மூன்றாம் கட்டளை என்ன?

A

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

நான்காம் கட்டளை என்ன?

A

உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

ஐந்தாம் கட்டளை என்ன?

A

கொலை செய்யாதிருப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

ஆறாம் கட்டளை என்ன?

A

விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

ஏழாம் கட்டளை என்ன?

A

களவு செய்யாதிருப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

எட்டாம் கட்டளை என்ன?

A

அயலானுக்கு விரோதமாய் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

ஒன்பதாம் கட்டளை என்ன?

A

அயலான் வீட்டை இச்சியாதிருப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

பத்தாம் கட்டளை என்ன?

A

அயலானின் மனைவியையும் அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், அயலானுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

பத்துக்கட்டளைகள் என்ன?

A
  1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
  2. உன் கடவுளாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
  3. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
  4. உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
  5. கொலை செய்யாதிருப்பாயாக.
  6. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
  7. களவு செய்யாதிருப்பாயாக.
  8. அயலானுக்கு விரோதமாய் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
  9. அயலான் வீட்டை இச்சியாதிருப்பாயாக.
  10. அயலானின் மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், அயலானுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக.
How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

இவ்வனைத்து கட்டளைகளையும் குறித்து கடவுள் என்ன கூறுகிறார்?

A

யாத்திராகமம் இருபதாவது அதிகாரம் வசனங்கள் ஐந்து வரை ஆறு (20:5-6) இல் அவர் இவ்வாறு கூறுகிறார்: உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் உறுதியாக அன்பு கூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly