மழை மழை வீடியோ Flashcards
(51 cards)
மகிழ்ச்சியுடன்
with happiness
உருண்ட
round
roll (verb)
உருள்ள, உருண்டேன், உருள்கிறேன், உருள்வேன், உருண்டு
run (verb)
ஓட, ஓடினேன், ஓடுகிறேன், ஓடுவேன், ஓடி
உருண்டோடியது
It rolled along
நடனம்
dance/dancing (noun)
dance (verb)
ஆட, ஆடினேன், ஆடுகிறேன், ஆடுவேன், ஆடி
dance a dance (verb)
நடனமாட, நடனமாடினேன், நடனமாடுகிறேன், நடனமாடுவேன், நடனமாடி
it rain (verb) formal
பொழிய, பொழிந்தது, பொழிகிறது, பொழியும், பொழிந்து
மழை பொழியவும்
cause to rain
infinitive கூடாது
Should not …
சாகுபடி
cultivation
விதை
seed
plant (verb)
நடவு செய்ய, நடவு செய்தேன், நடவு செய்கிறேன், நடவு செய்வேன், நடவு செய்து
say, tell (verb) 2
கூற, கூறினேன், கூறுகிறேன், கூறுவேன், கூறி
கப்பல்
ship
படகு
boat
shine, glimmer (verb)
மினுமினுக்க, மினுமினுத்தேன், மினுமினுக்கிறேன், மினுமினுப்பேன், மினுமினுத்து
துளி
drop (noun)
சிறகு
wing
spread out, open out (verb) 1
விரிக்க, விரித்தேன், விரிக்கிறேன், விரிப்பேன், விரித்து
குளம்
tank, pond
be filled
நிரம்ப, நிரம்பினேன், நிரம்புகிறேன், நிரம்புவேன், நிரம்பி
தேங்கிய
puddle