07 Tamil Verbs Flashcards
(15 cards)
wipe
துடைக்க, துடைத்தேன், துடைக்கிறேன், துடைப்பேன், துடைத்து
pull
இழுக்க, இழுத்தேன், இழுக்கிறேன், இழுப்பேன், இழுத்து
comb
தலைமுடியை சீப்ப, தலைமுடியை சீப்பினேன், தலைமுடியை சீப்புகிறேன், தலைமுடியை சீப்புவேன், தலைமுடியை சீப்பி
remove/To take off
கழட்ட, கழட்டினேன், கழட்டுறேன், கழட்டுவேன், கழட்டி
tie
கட்ட, கட்டினேன், கட்டுறேன், கட்டுவேன், கட்டி
bathe
குளிக்க, குளித்தேன், குளிக்கிறேன், குளிப்பேன், குளித்து
bring down, reduce
குறைக்க, குறைத்தேன், குறைக்கிறேன், குறைப்பேன், குறைத்து
add, put up, raise
கூட்ட, கூட்டினேன், கூட்டுகிறேன், கூட்டுவேன், கூட்டி
put, put on
போட, போட்டேன், போடுகிறேன், போடுவேன், போட்டு
apply, rub, spread
பூச, பூசினேன், பூசுறேன், பூசுவேன், பூசி
wash
கழுவ, கழுவினேன், கழுவுறேன், கழுவுவேன், கழுவி
Wash (clothes)
துவைக்க, துவைத்தேன், துவைக்கிறேன், துவைப்பேன், துவைத்து
Wash (dishes)
(சமையல் பாத்திரங்களை) சுத்தம் செய்ய, சுத்தம் செய்தேன், சுத்தம் செய்கிறேன், சுத்தம் செய்வேன், சுத்தம் செய்து
Clean
சுத்தம் செய்ய, சுத்தம் செய்தேன், சுத்தம் செய்கிறேன், சுத்தம் செய்வேன், சுத்தம் செய்து
Brush (teeth)
துலக்க, துலக்கினேன், துலக்குகிறேன், துலக்குவேன், துலக்கி