3 Wheeler Flashcards
(27 cards)
Where are you going?
எங்கே போறீங்கள்?
Are you putting on the meter?
meter போடுறீங்களா?
The meter is not working.
meter வேலை செய்யேல்ல
How much to go to Borella?
Borella-க்கு போக எவ்வளவு?
Please give me Rb. 400
நானூறு றூபை தாங்க
It’s not that far.
அவ்வளவு தூரம் இல்லை!
Not enough!
போதாது!
Rb. 300 is enough!
புன்னூறு றூபை போதும்!
Please climb (in)
ஏறுங்க
Please turn right
வலது பக்கம் போடங்க
Shall I go straight?
நேரா போகவா?
Please go slowly!
மெதுவா போங்க!
Shall I turn left here?
இங்கே இடது பக்கத்துக்கு போடவா?
Carefully!
கவனமாக!
On this side?
இந்த பக்கத்தலயா?
Are you able to wait?
கொஞ்சம் இருங்க ஏலுபா (முடியுமா)?
Here XXXXX?
இங்கே நிப்பாட்டவா?
I want to go to that side.
அந்த பக்கத்துக்கு போக வேணும்
Do you want to turn around?
திருப்பி போக வேணுமா?
It’s before the school.
பாடசளைக்கு முன்னால இருக்கு
Shall I come tomorrow?
நான் நாளைக்கு வரவா?
Please turn after the church.
சேசுக்கு பெறகு திரும்புங்க.
Please before the mosque XXXX
பள்ளிக்கு முதல்ல நிப்பாட்டுங்க
Don’t you have change?
மாத்தின காசு இல்லையா?