உயர்நிலை 4 மரபுத்தொடர்களும் இணைமொழிகளும் Flashcards

(32 cards)

1
Q

இட்டுக்கட்டுதல்

A

இல்லாததை இருப்பதுபோல் சொல்லுதல், தன் கருத்தை ஏற்றிச் சொல்லுதல், to add on to what happened, exaggerate what happened

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

இடித்துரைத்தல்

A

தவறுகளைச் சுட்டிக்காட்டி அறிவுரை வழங்குதல், to point out mistakes and give advice firmly

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

ஈடேறுதல்

A

நிறைவேறுதல், something happened

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

உச்சி குளிர்தல்

A

மகிழ்ச்சியடைதல், very happy state

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

உயிர் விடுதல்

A

உயிரை நீத்தல், to sacrifice one’s life

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

எடுத்தெறிந்து பேசுதல்

A

மரியாதையின்றிப் பேசுதல், talk rudely

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

கரை கண்டவர்

A

அனைத்தும் அறிந்தவர், expert in a field

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

கரையேறுதல்

A

மீண்டு வருதல், to get across something/hurdle

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

கழுத்திற் கட்டுதல்

A

பிறரிடம் சுமையை ஏற்றிவைத்தல், push responsibility to someone else

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

சட்டை செய்தல்

A

பொருட்படுத்துதல், to entertain something/someone, abide by something

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

சூளுரைத்தல்

A

சபதமிடுதல், to pose a challenge/promise to do something

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

சூறையாடுதல்

A

கொள்ளையடித்தல், to rob

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

தலையாட்டிப் பொம்மை

A

எதற்கும் சம்மதம் தெரிவித்தல், agree to everything

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

தலையெடுத்தல்

A

ஆரம்பமாகுதல், முன்னேற்றம் அடைதல், to start something or progress

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

திக்குமுக்காடுதல்

A

சமாளிக்க முடியாமல் திணறுதல், at wit’s end, cannot manage

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

பல்லவி பாடுதல்

A

சொன்னதையே சொல்லுதல், to keep repeating

17
Q

புளிப்புத் தட்டுதல்

A

சலிப்பு ஏற்படுதல், sick/ bored of something

18
Q

மனந்திறந்து பேசுதல்

A

எதையும் மறைக்காமல் பேசுதல், talk without hiding anything

19
Q

விழி பிதுங்குதல்

A

அதிக சுமை, களைப்பு, exhaustion

20
Q

வெள்ளை மனம்

A

கள்ளமற்ற உள்ளம், innocent

21
Q

ஈடு இணை

A

நிகரானது, சரிசமமானது, equivalent

22
Q

கரடு முரடு

A

சுமூகமற்ற, rough, tough, not smooth sailing

23
Q

கல்வி கேள்வி

A

கல்வி, education

24
Q

குப்பை கூளம்

A

நிறைந்து வழியும் குப்பைகள், dirty and full of rubbish

25
சாடை மாடை
மறைமுகமாக, indirectly
26
சொத்து சுகம்
செல்வம், properties and wealth
27
மப்பும் மந்தாரமும்
மேகமூட்டம், cloudy
28
மலரும் மணமும்
மிகவும் நெருக்கமாக, very close
29
மூலை முடுக்கு
ஓர் இடம் விடாமல், every nook and cranny, every corner
30
வம்பு தும்பு
வீண் வம்பு, unnecessary trouble
31
வாட்ட சாட்டம்
கம்பீரமான, very buff and tough
32
விருப்பு வெறுப்பு
விருப்பமும் வெறுப்பும், likes and dislikes