03 சப்பாத்தி வாக்கியங்கள் Flashcards
1
Q
Mother, what is today’s dinner, chappati?
A
அம்மா, இன்றைக்கு என்ன இரவு உணவு சப்பாத்தியா?
2
Q
Aiyo, chappati is so good to look at!
A
ஐயோ சப்பாத்திய பார்க்கவே அருமையா இருக்குது!
3
Q
The moment I saw it, I became hungry! (hunger came to me)
A
அது பார்த்ததுமே எனக்கு பசி வந்துதுச்சு!
4
Q
What is the side dish for the chappati, mommy?
A
சப்பாத்திக்கு தொட்டுக்க என்ன மா?
5
Q
It is made of wheat (flour) isn’t it?
A
இது கோதுமை மாவுல பண்ணுது தானே?
6
Q
Because only that is good.
A
ஏன்னா அது தன் நல்லது.
7
Q
(White) flour is not that much good.
A
மைதே (மாவு) அவ்வளவு நல்லது இல்லை