Positioning Verbs Flashcards
sit (root, informal impv.)
உக்கார்
to sit (inf.)
உக்கார
I sat
நா உக்கார்ந்தெ
you (f) sat
நீ உக்கார்ந்தெ
you (P/pl) sat
நீங்க(ள்) உக்கார்ந்தீங்க(ள்)
he (f) sat
அவ(ன்) உக்கார்ந்தா(ன்)
he (P) sat
அவரு உக்கார்ந்தாரு
she (f) sat
அவ(ள்) உக்கார்ந்தா(ள்)
she (P) sat
அவங்க(ள்) உக்கார்ந்தாங்க(ள்)
we (incl.) sat
நாம உக்கார்ந்தோ(ம்)
we (excl.) sat
நங்க(ள்) உக்கார்ந்தோ(ம்)
they sat
அவங்க(ள்) உக்கார்ந்தாங்க(ள்)
it sat
அது உக்கார்ந்துது
I am sitting
நா உக்கார்றெ
you (f) are sitting
நீ உக்கார்றெ
you (P) are sitting
நீங்க(ள்) உக்கார்றீங்க(ள்)
he (f) is sitting
அவ(ன்) உக்கார்றா(ன்)
he (P/pl) is sitting
அவரு உக்கார்றாரு
she (f) is sitting
அவ(ள்) உக்கார்றா(ள்)
she (P) is sitting
அவங்க(ள்) உக்கார்றாங்க(ள்)
we (incl.) are sitting
நாம உக்கார்றோ(ம்)
we (excl.) are sitting
நங்க(ள்) உக்கார்றோ(ம்)
they are sitting
அவங்க(ள்) உக்கார்றாங்க(ள்)
it is sitting
அது உக்காருது