Schiffmann Flashcards
(188 cards)
1
Q
Distance
A
தூரம்
2
Q
ஆத்து
A
Pertaining to the river
3
Q
கெணறு கெணத்து
A
Well, pertaining to the the well
4
Q
கயிறு
A
Rope
5
Q
வயிரு
A
Stomach
6
Q
சோறு
A
Cooked rice
7
Q
கொளத்து தண்ணி
A
Tank or pond water
8
Q
ஆத்தங்கரெ (ஆற்றங்கரை)
A
River bank
9
Q
வயித்தி வலி
A
Stomach ache
10
Q
வீட்டுக்காரன்
A
Husband, landlord
11
Q
காட்டு வழி
A
Forest road
12
Q
To everything
A
எல்லாத்துக்கும்
13
Q
Throughout the streets
A
வீதிகள் தூறும்
14
Q
Everything
A
எல்லாத்தெயும்
15
Q
But I gave him everything!
A
அவனுக்கு எல்லாத்தெயும் குடுத்தேனே
16
Q
Lot, part
A
பாடு
17
Q
Of the lot, part
A
பாட்டு
18
Q
Of the house
A
வீட்டு
19
Q
Forest, jungle
A
காடு
20
Q
Of the forest, jungle
A
காட்டு
21
Q
Two wives
A
ரெண்டு மனெவிங்க
22
Q
Five children
A
அஞ்சு கொழந்தெங்க
23
Q
Two wives?
A
ரெண்டு மனெவிங்களா?
24
Q
All five children
A
அஞ்சு கொழந்தெங்களும்
25
Diplomat
தும்துவர்
26
Festival
விழா
27
Decorations
தோரணம்
28
Hanging decorations
அலங்காரம்
29
They celebrated
கொண்டாடினர்
30
The night before
முதல்நாள் இரவே
31
Fireworks
வேடிக்கைகள்
32
Palace
அரண்மனை
33
About (as in approximately/around)
சுமாரா/சுமாரா
34
Party
விருந்து
35
Big affair
ஏகதடபுடலாக
36
The next day
மறுநாள்
37
King’s court
அரச சபை
38
Praise speech
மரியாதை
39
Those coming from abroad
வெளிநாடுகளிலிருந்து வந்த
40
Having been sent
அனுப்பிய
41
General public
பொதுமக்கள
42
They were giving speeches
மரியாதை செலுத்தினார்கள்
43
Close (as in friends)
நெருங்கி
44
They gave
அளித்தனர்
45
Package
பொட்டலம்
46
Excitement
ஆவல்
47
Without hesitation
தயங்காமல்
48
He was unwrapping
பிரித்துக் கொண்டே இருந்தான்
49
Leaflets/leaves for wrapping
தாழைமடல்
50
By one’s legs/around one’s feet
காலடியில்
51
What?
என்னவென்று
52
Don’t worry about that
அதெ பத்தி கவலெ படாதெ
53
They paid attention
கவனித்தனர்
54
Ripe
பழுத்து
55
Dry
காய்ந்த
56
Tamarind fruit
புளியம்பழம்
57
There was one
ஒன்றிருந்தது
58
Members
அவையினர்
59
Jokingly
கேலியாக
60
Where are the books
புத்தகங்ஙளெல்லாம் எங்கெ இருக்கு
61
Those women spoke
அந்த லேடிசெல்லாம் பேசினாங்க
62
Those ladies left
அந்த லேடிசுங்க போய்ட்டாங்க
63
during the exam
தேர்வின் பேது
64
To draw water
நீர் இறை
65
Not like always
எப்பவும் போலெ இல்லெ
66
Generally
பொது/பொதுவாக
67
Decision
முடிவு
68
This is their first offer
இது அவங்களுக்கு முதல வந்த/கிடச்ச offer
69
Good opportunity
நல்ல வாய்ப்பு
70
There are many money matters
நிறைய பணக் காரியம் இருக்கு
71
It has gone well
நல்ல நடந்தது
72
But we don’t go by train
ஆனா ட்ரேன்லெ போக மாட்டோம்
73
Journey
பயணம்
74
Did he talk about this too?
இதெ பத்தியும் பேசினாரா?
75
Everyone from the minister on down takes bribes
மந்திரிலிருந்து எல்லாரும் லஞ்சம் வாங்குறாங்க
76
Everyone takes bribes from the minister
மந்திரிகிட்டெருந்து எல்லாரும் லஞ்சம் வாங்குறாங்க
77
With a friend
சினேதரோடெ
78
Because of him
அதனாலெ
79
Because of you/through you/through your intervention
ஒங்களாலெ
80
Strong
வலிமையுள்ளதாக
81
Army
படை
82
Cavalry
குதிரை படை
83
In peacetime
சண்டை இல்லாத காலங்களில்
84
To take care of (something)
பராமரிக்க
85
Stable
கொட்டகை
86
Weak
நோஞ்சானாக
87
One may wash it with soap
சோப் எடுத்து தொவெக்கலாம்
88
With the help/intervention of the registrar
ரெட்ஞிச்ட்ரார் ஓதவி மூலம்
89
I can go (willing and able)
என்னாலெ போகமுடியும்
90
I can go (but am not necessarily willing)
எனக்கு போகமுடியும்
91
I forgot about the fact that he doesn’t have any money
அவருக்கு பணம் இல்லெங்குறதெ பத்தி மரந்திட்டேன்
92
Do you know him?
ஒங்களுக்கு அவரெ தெரியுமா
93
He doesn’t know Tamil
அவருக்கு தமிழ் தெரியாது
94
I have money (on me)
என்கிட்டெ பணம் இருக்கு
95
I have money (I am a rich person)
எனக்கு பணம் இருக்கு
96
I have the pearl necklace back to him
அவர்கிட்டெ முத்து மாலெயெ குடுத்தேன்
97
I have him the pearl necklace (for good)
அவருக்கு முத்து மாலெயெ குடுத்தேன்
98
I laid my concerns (politely and diplomatically) before the director
டைரெக்டர்கிட்டெ என் காரியத்தெ சொன்னேன்
99
I saw the river
ஆத்தெ பாத்தேன்
100
I drank water/some water
தண்ணி குடிச்சேன்
101
I drank the water
தண்ணியெ குடிச்சென்
102
I ate it all up
அதெ சாப்பிட்டுட்டேன்
103
I saw the whole thing
எல்லாத்தெயும் பாத்தேன்
104
I know him
அவனெ எனக்கு தெரியும்
105
Did she ask him?
அவனெ பாத்து கேட்டாளா?
106
You should explain things to them nicely but firmly
அவங்ககிட்டெ கொஞ்சம் சொல்லிவெக்கணுமே
107
Don’t go blabbing to the police
போலீச்கிட்டெ எதெயாவது ஒளரிவெகாதே
108
Finally I just told him everything flat out (and didn’t mince words)
கடெசிய்லெ அவனுக்கு எல்லாத்தெயும் சொல்லிட்டேன்
109
The dog barked at the crow
நாயி காக்காயே பாத்து கொலெச்சுது
110
Rude
முரட்டுத்தனமாக
111
unbearable pain
வலி பொறுக்கமாட்டாத
112
strength/power
சக்தியற்று
113
they (two persons/both) came together, i.e. arrived simultaneously
அவங்க ரெண்டு பேரும் சேந்து வந்தாங்க
115
up to/until 7 o’clock
ஏழு மணி வரெக்கும்
116
up to or until
வரெ, வரெய்லெ
117
until one draws one’s pay
சம்பளம் வாங்குற வரெக்கும்
118
with brother-in-law
அத்தான் கூடெ
119
The blind man laughed at the thief
குருடன் திருடனெ பாத்து சிரிச்சான்
120
besides/except for
தவிர
121
until he comes/up to the point when he comes
அவரு வர்ற வரெக்கும்
122
besides me
என்னெ தவிர
123
On the table
மேசெ மேலே
124
Near me/in my vicinity
என் பக்கம்
125
near our window
நம்ம ஜன்னல் பக்கம்
126
in the company of/with
தொணெலெ
127
with us
எங்க தொணெய்லெ
128
top, at/on the top of
உச்சிய்லெ
129
at/on the top of the tree
மரத்து உச்சிய்லெ
130
under the house
வீட்டு கீழெ
131
under the house
வீட்டு கீழே
132
near him (Brahman dialect)
அவரண்டெ
133
near the wall (Brahman dialect)
சொவரண்டெ
134
for you, for your benefit
ஒங்களுக்காக
135
for the government
சர்காருக்காக
136
at the foot/base of
அடிய்லெ
137
at the base of the tree
மரத்துக்கு அடிய்லெ
138
opposite, across from, facing, contrary to, against
எதிரெ
139
across from/opposite the house
வீட்டுக்கு எதிரெ
140
right across from/just opposite
எதிரெ + தான் + பொலெ = எதிர்தாப்லெ
141
what’s that building across from us?
எதிர்தாப்லெ இருக்கற கட்டடம் என்ன?
142
besides the government assistance
அரசாங்கத்து ஒத்தியே தவிர
143
above the tree
மரத்துக்கு மேலே
144
after six o’clock
ஆறு மணிக்கி மேலே
145
by 6 o’clock (lit. within the period ending at 6)
ஆறு மணிக்குள்ளெ
146
by the/already
அதுக்குள்ளெ
147
by this time/by now/already
இதுக்குள்ளெ
148
in to the interior (inner sanctum) of the tenple
கோயிலுக்குள்ளெ
149
please don’t go into the interior of the home
வீட்டுக்குள்ளெ போகக்கூடாதுங்க
150
instead of
பதிலா
151
instead of this
இதுக்கு பதிலா
152
after this
இதுக்கு பின்னாலெ
153
before eating
சாப்பிடுறதுக்கு முன்னாலெ
154
within one night/before the night was over/overnight
ராத்திரியோட ராத்திரியா
155
I gave the books together
புத்தகங்கலெ சேத்து குடுத்தேன்
156
I sent the two letters together
ரெண்டு கடிதங்களெ சேத்து அனுப்பினேன்
157
They vacated the house overnight (i.e. they flew the coop in the middle of the night)
ராத்திரியொட ராத்திரியா வீட்டெ காலி பண்ணிட்டு போய்ட்டாங்க
158
NP-ஓட NP-ஆ with time expression
Within a particular time
159
NP-ஒட NP-ஆ with non-time expression
Along with NP, accompanying NP or mixed in with NP
160
reason/explanation
விளக்கம்
161
gesture to stop
கையமர்த்தி
162
once it is contained
அடங்கியவுடன்
163
Philosophy
தத்துவம்
164
desires (pl)
ஆசாபாசங்கள்
165
Selection
தேர்ந்தெடுத்தம்
166
He disappeared into the crowd
கூட்டத்தேட கூட்டமா மறெஞ்சிட்டான்
167
Along with/interspersed with the baggage
சாமானேட சாமானா
168
Along with these troubles
கஷ்டத்தேட கஷ்டமா
169
Don’t come
வராதே
170
Please don’t go
போகாதெங்க
171
Please don’t sleep here
இங்கெ தூங்காதெங்க
172
Do not spit
துப்பக் கூடாது
173
Why don’t you have another look?
மறுபடியும் பாரேன்
174
How about you give him the money?
அவனுக்கு பணத்தெ தாயேன்?
175
176
Don’t bother/trouble yourself to come tomorrow
நாளெக்கி வராதெங்களேன்
177
Do you mean it is 5 o’clock, sir/ma’am?
அஞ்சு மணியுங்களா?
178
take along (for oneself)
வாங்கிக்கொ
179
take
எடுக்க, எடுக்குற், எடுத்து, எடுப்ப
180
walk
நடக்க, நடகுற், நடந்த், நடப்ப
181
cross
கடக்க, கடக்குற், கடந்த், கடப்ப்
182
Mix
கலக்க, கலக்குற், கலந்த், கலப்ப
183
forget
மறக்க, மறக்குற், மறந்த், மறப்ப
184
Shall we (including you) go?
நாம போகலாமா?
185
Is it all right for us (not including you) to go/may we go?
நாங்க பேகலாமா?
186
Run along, get lost (male) kid!
போடா
187
be quiet, girl!
சும்மா இருடி
188
189
At the same time
அதே நேரத்தில்