Time: Day Flashcards
1
Q
Hour
A
மணி
2
Q
O’Clock
A
மணி
3
Q
Minutes
A
நிமிஷம்
4
Q
Seconds
A
வினாடி
5
Q
One
A
ஒண்ணு
6
Q
Two
A
ரெண்டு
7
Q
Three
A
மூணு
8
Q
Four
A
நாலு
9
Q
Five
A
அஞ்சு
10
Q
Six
A
ஆறு
11
Q
Seven
A
ஏழு
12
Q
Eight
A
எட்டு
13
Q
Nine
A
ஒன்பது
14
Q
Ten
A
பத்து
15
Q
Eleven
A
பதினொன்னு
16
Q
Twelve
A
பன்னெண்டு
17
Q
at XX:YY O’ Clock
A
XX:YY மணிக்கு
18
Q
What time is it? (informal)
A
மணி என்ன?
19
Q
What time is it? (formal)
A
மணி என்னங்க?
20
Q
ending for quarter after
A
-ஏகால்
21
Q
ending for half past
A
-அர
22
Q
ending for 3 quarter after
A
-ஏமுக்கா
23
Q
Fifteen
A
பதினஞ்சு
24
Q
Twenty
A
இருவது
25
Twenty-Five
இருவத்தி அஞ்சு
26
Thirty
முப்பது
27
Thirty-Five
முப்பத்தி அஞ்சு
28
Forty
நாப்பது
29
Forty-Five
நாப்பத்தி அஞ்சு
30
Fifty
அம்பது
31
Fifty-Five
அம்பத்தி அஞ்சு
32
Sixty
அறுவது
33
Morning
காலை
34
Noon
மத்தியானம்
35
Afternoon
பிற்பகல்
36
Evening
சாயங்காலம
37
Night
இரவு
38
Night (colloquial)
ராத்திரி
39
Time
நேரம்
40
10:00 AM
காலைல பத்து மணிக்கு
41
5:30 PM
பிற்பகல்ல அஞ்சர மணிக்கு
42
9:15 PM
ராத்திரில ஒன்பதேகால் மணிக்கு
43
2:45 AM
காலைல ரெண்டேமுக்கா மணிக்கு
44
It is 4:10
நாலு பத்து மணி ஆவுது
45
It is (time)
(Time) மணி ஆவுது
46
When did you arrive? (Polite)
எப்ப வந்தீங்க
47
When did you arrive? (Familiar)
எப்ப வந்தெ
48
20 minutes ago
இருவது நிமிஷத்துக்கு முன்னால
49
I came 20 minutes ago (lit. I came a total of 20 minutes)
நா வந்து இருவது நிமிஷம் ஆச்சு
50
In front of, ago (time)
முன்னாடி
51
In front of, ago (time)
முன்னால
52
When will you arrive? (Polite)
எப்ப வருவீங்க
53
When will you arrive? (Familiar)
எப்ப வருவெ
54
In twenty-five minutes
இருவத்தி அஞ்சு நிமிஷம்ல
55
In one hour
ஒரு மணி நேரம்ல
56
How long will it take?
எவ்லவு நேரம் ஆவும்
57
It will take 3 1/2 hours (in all)
மூணர மணி நேரம் ஆவும்
58
It is taking 3 hours (so far)
மூணு மணி நேரம் ஆவுது
59
It took 3 hours
மூணு மணி நேரம் ஆச்சு
60
It will take 3 hours
மூணு மணி நேரம் ஆவும்
61
When are you coming? (polite)
எப்ப வறீங்க?
62
When are you coming? (familiar)
எப்ப வறெ?