Unit 1 Tamil sol vazham - theva neya paavanar Flashcards

(100 cards)

1
Q

Who wrote tamil sol vazham?

A

Dhevaneya Paavanar

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

In which book does tamil sol vazham present?

A

Sol ayivu katuraigal (Mozhi nyayiru)

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

Sol ayivu katuraigal - another name?

A

mozhi nyayiru

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநரா கப் பணியாற்றியவர் ?

A

தேவநே யப் பாவாணர்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

உலகத் தமிழ்க் கழகம் - தலை வர், நிறுவர்?

A

தேவநே யப் பாவாணர்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

நெ ல், கே ழ்வரகு முதலியவற்றின் அடி

A

தா ள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

கீரை ,வாழை முதலியவற்றின் அடி

A

தண் டு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

நெட் டி,மிளகாய்ச்செ டி முதலியவற்றின்

அடி

A

கோல்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

குத்துச்செ டி, புதர் முதலியவற்றின் அடி

A

தூறு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

கம் பு , corn

முதலியவற்றின் அடி

A

தட ்டை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

கரும்பின் அடி

A

கழி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

மூங்கிலின் அடி

A

கழை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

புளி, வே ம்பு முதலியவற்றின் அடி

A

அடி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

காய்ந ்த குச்சு (குச்சி)

A

சுள்ளி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

காய்ந ்த சிறுகிளை

A

விறகு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

காய்ந ்த கழி

A

வெ ங்கழி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
17
Q

காய்ந ்த kombu , கவை யும் அடியும்

A

கட்டை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
18
Q

புளி, வே ம்பு முதலியவற்றின்

இலை

A

இலை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
19
Q

நெ ல்,புல் முதலியவற்றின்

இலை

A

தா ள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
20
Q

corn , கரு ம் பு

முதலியவற்றின் இலை

A

thohai

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
21
Q

தென் னை,

பனை முதலியவற்றின் இலை;

A

ஓலை

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
22
Q

காய்ந ்த

தா ளும் thohai

A

சண் டு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
23
Q

காய்ந ்த இலை

A

சருகு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
24
Q

பு ல், நெ ல்

முதலியவற்றின் kozhundhu

A

தளி ர்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
25
புளி, வே ம்பு முதலியவற்றின் | kozhundhu
முறி அல்ல து kozhundhu
26
corn , கரு ம் பு , | தென் னை, பனை முதலியவற்றின் kozhundhu
கு ரு த் து
27
கரும்பின் நுனிப்ப குதி
kozhundhaadai
28
இளம்பிஞ்சு with flower
பூம்பிஞ்சு
29
இளம் கா ய்
பிஞ்சு
30
மாம்பிஞ்சு
வடு
31
பலா ப்பிஞ்சு
மூசு
32
எள்பிஞ்சு
கவ்வை
33
தென் னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
குரும்பை
34
சிறு குரும்பை
முட்டுக் குரும்பை
35
முற்றாத தே ங்கா ய்
இளநீர்
36
இளம்பா க்கு
நுழாய்
37
இளநெ ல்
கருக்கல்
38
வாழை ப்பிஞ்சு
கச்ச ல்
39
அவரை , துவரை முதலியவற்றின் | குலை
kothu
40
kodi முந்திரி குலை
குலை
41
வாழை க் குலை
தா று
42
கே ழ்வரகு, | corn முதலியவற்றின் கதிர்
கதிர்
43
நெ ல், தினை முதலியவற்றின் கதிர்
அலகு அல்ல து | குரல்
44
வாழைத்தாற் றின் பகுதி.
சீப்பு
45
நுனியில் சுருங்கிய கா ய்
சூம்ப ல்
46
சுருங்கிய பழம்
சிவியல்
47
புழுபூச்சி அரித்த கா ய் அல்ல து கனி
sothai
48
சூட்டினா ல் பழுத்த பிஞ்சு
வெம்ப ல்
49
குளுகுளுத்த பழம்
அளியல்
50
குளுகுளுத்து நாறிய பழம் அல்ல து கா ய்
அழுகல்
51
பதராய்ப் pona மிளகா ய்.
sondu ( so-n-du)
52
கோ ட்டா ன் உ ட ்கார்ந ்த தி னா ல் கெ ட ்ட கா ய்
கோ ட்டா ன் கா ய் அல்ல து கூகைக்கா ய்
53
தேரை அமர்ந ்ததினா ல் கெ ட ்டகா ய்
தேரைக்கா ய்
54
தேரை அமர்ந ்ததினா ல் கெ ட்ட தே ங்கா ய்
அ ல் லி க்கா ய்
55
தென் னையில் கெ ட்ட கா ய்.
ஒல்லிக்கா ய்
56
மி க மெ ல் லி ய து - தோல்
தொலி
57
தோல் - திண்ணமான து
தோல்
58
தோல் - வன்மை யான து
தோ டு
59
தோல் - மிக வன்மை யான து
ஓடு
60
தோல் - சுரை யின் ஓடு
குடுக்கை
61
தே ங்கா ய் நெற் றின் மே ற்பகுதி
மட்டை
62
நெ ல்,கம்பு முதலியவற்றின் மூடி
உமி
63
வரகு, கே ழ்வரகு முதலியவற்றின் உமி
கொம்மை
64
நெ ல் , பு ல் ( கம் பு ) முதலி ய தா னியங்கள்
கூல ம்
65
அவரை , உளுந்து மணிவகை
பயறு
66
வேர்க்க டலை , கொண்டைக்கடலை மணிவகை
கடலை
67
கத்தரி, மிளகா ய் முதலியவற்றின் வித்து
விதை
68
புளி, காஞ் சிரை (நச்சு மரம்) முதலியவற்றின் வித்து
காழ்
69
வே ம்பு, ஆமணக்கு முதலியவற்றின் வித்து
முத்து
70
மா, பனை முதலியவற்றின் வித்து
கொட்டை
71
தென் னையின் வித்து
தே ங்கா ய்
72
அவரை , துவரை முதலிய பயறுகள்
முதிரை
73
நெ ல், கத்தரி முதலியவற்றின் இ ள நி லை
நாற் று
74
மா , பு ளி , வாழைமுதலியவற்றின் இளநிலை
கன் று
75
வாழை யின் இளநிலை
குருத்து
76
தென் னையின் இளநிலை
பிள்ளை
77
விளாவின் இளநிலை
குட்டி
78
பனை யின் இளநிலை
மடலி அல்ல து வடலி
79
நெ ல் சோளம் முதலியவற்றின் பசும் பயிர்
பைங் கூழ்
80
கோ து மை வகைகள்
சம்பாக்கோ துமை , குண்டுக்கோ துமை , வாற்கோ துமை
81
தமிழ்நாட் டிலன்றி வேறெங் கும் வி ளை யாத நெல்
வரகு, காடைக்கண்ணி, குதிரை வாலி முதலிய சிறுகூலங்கள்
82
உ லக த் தி லேயே ஒ ரு மொ ழிக்காக உலக மாநாடு நட த் தி ய மு த ல் நாடு
மலே சியா - தமிழ்
83
Said by: உ லக த் தி லேயே ஒ ரு மொழிக்காக உலக மாநாடு நட த் தி ய மு த ல் நாடு மலே சியாவே . மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே .
பன் மொழிப் புலவர் க.அப்பா த்துரையா ர்
84
திருவள்ளுவர் தவச்சாலை, பாவாணர் நூலக ம் - அமை த்தவர்
தமிழ்த்திரு இரா .இளங்குமரனார்
85
தமிழிசை இயக்கம், தனித்த மிழ் இயக்கம் இயற்றியவர்
தமிழ்த்திரு இரா .இளங்குமரனார் .
86
இலக்கண வரலா று, பாவாணர் வரலா று இயற்றியவர்
தமிழ்த்திரு இரா .இளங்குமரனார்
87
யாப்ப ருங்கல ம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கை ப் பாடினிய உரை, தேவநே யம் இயற்றியவர்
தமிழ்த்திரு இரா .இளங்குமரனார்
88
உ லக ப் பெ ரு ந்த மி ழர் - who?
தமிழ்த்திரு இரா .இளங்குமரனார்
89
where is “திருவள்ளுவர் தவச்சாலை ”
திருச்சிராப்பள் ளிக்கு அருகில் அமைந் துள்ள அல்லூர்
90
தரிசு
பயிர் செய்யாத நிலம்
91
சிவல்
செந்நிலம் அல்லது சிவந்த நிலம்
92
கரிசல்
கரிய நிறமுடைய மண் கொண்ட நிலம் கரிசல் நிலம் (அ) கரிந்த பாலை நிலம்
93
கரிசல்
கரிய நிறமுடைய மண் கொண்ட நிலம் கரிசல் நிலம் (அ) கரிந்த பாலை நிலம்
94
முரம்பு
பருக்கைக் கற்கள் கொண்ட மேட்டு நிலம்
95
புறம் போக்கு
ஊர்ப்புறத்தே குடிகள் வாழ்தலில்லாத நிலம்
96
சுவல்
மேட்டு நிலம்
97
அவல்
பள்ளமான நிலப்பகுதி, விளை நிலப்பகுதி
98
முதன் முதலா கத் தமிழ் மொழியில் மொழிபெ யர்க்கப்பட்ட நூல்
Carthila de lingoa Tamul e Portugues (கார் டிலா)
99
இந்திய மொழிகளிலேயே மேலைநா ட்டு எழுத்துருவில் முதலில் அச்சே றிய மொழி
தமிழ்
100
கார் டிலா என்னும் நூல் முதன் முதலா கத் தமிழ் மொழியில்தா ன் மொழிபெயர்க்கப்பட்ட து - in which year and where?
போர் ச்சுகீசு நாட்டின் தலைந கர் லிசுபனில், 1554