Verbs (Class 03) 5 of 6 Flashcards
Stop (Impv) IT
நிறுத்து
Please Stop (Impv) IT
நிறுத்துங்க
To Stop (Inf) IT
நிறுத்த
Having Stopped (AvP) IT
நிறுத்தி
Having Not Stopped (AvP) IT
நிறுத்தாம
I stopped IT
நான் நிறுத்தினேன்
We stopped IT
நாங்க நிறுத்தினோம்
You stopped IT
நீங்க நிறுத்தினீங்க
He stopped IT
அவன் நிறுத்தினான்
She stopped IT
அவள் நிறுத்தினாள்
He/She stopped IT
அவர் நிறுத்தினார்
She stopped (R) IT
அவங்க நிறுத்தினாங்க
They stopped IT
அவங்க நிறுத்தினாங்க
It/This stopped IT
இது நிறுத்திச்சு
It/That stopped IT
அது நிறுத்திச்சு
They/These stopped IT
இதுங்க நிறுத்திச்சுங்க
They/Those stopped IT
அதுங்க நிறுத்திச்சுங்க
I (am) stop(ing) IT
நான் நிறுத்துறேன்
We (are) stop(ing) IT
நாங்க நிறுத்துறோம்
You (are) stop(ing) IT
நீங்க நிறுத்துறீங்க
He (is) stop(ing) IT
அவன் நிறுத்துறான்
She (is) stop(ing) IT
அவள் நிறுத்துறாள்
He/She (is) stop(ing) IT
அவர் நிறுத்துறார்
She (is) stop(ing) (R) IT
அவங்க நிறுத்துறாங்க