Vocabulary - Week 8.xlsx - Dining out / Day at work Flashcards
(38 cards)
1
Q
குளிர்பானம்
A
colddrink
2
Q
மது / மதுபானம்
A
Alcoholic drink
3
Q
இறைச்சி
A
Meat
4
Q
மாட்டு இறைச்சி
A
Beef
5
Q
பன்றி இறைச்சி
A
Pork
6
Q
ஆட்டு இறைச்சி
A
Goat meat
7
Q
மட்டன் /கறி
A
mutton ( goat or lamb meat)
8
Q
காலி
A
Empty
9
Q
முழுவதும்
A
Entirely (adverb)/ all (adjective)
10
Q
இலவசம்
A
Free
11
Q
விருந்து
A
feast
12
Q
விருந்தாளி
A
Guest 1
13
Q
விருந்தினர்
A
Guest 2
14
Q
விருந்தளிப்பவர் (விருந்து அளிப்பவர்)
A
Host
15
Q
அழைப்பு
A
Invitation
16
Q
பரிமாறு
A
serve (verb)
17
Q
சர்வர்
A
server
18
Q
சாறு
A
Juice
19
Q
பழச்சாறு
A
fruit juice
20
Q
கரும்புச்சாறு
A
sugarcane juice
21
Q
சைவம்
A
Vegeterian
22
Q
அசைவம்
A
Non Veg
23
Q
உணவகம் / ஹோட்டல்
A
Restaurant
24
Q
சாலட்
A
salad
25
கடல் உணவு
Sea food
26
தயார்
ready
27
தயார் செய் 1
Prepare (verb)
28
கொண்டு வா 2
bring (verb)
29
கொண்டு போ 3
Take away (verb)
30
ருசி /சுவை
Taste
31
இனிப்பு
sweet
32
புளிப்பு
sour
33
கசப்பு
Bitter
34
காரம்
spicy
35
சாதம் / சோறு
cooked rice
36
உணவு
food
37
சாப்பாடு
meal
38
சிற்றுண்டி
small meal / tiffin