2.3.1 Vocabulary Flashcards
(35 cards)
1
Q
What?
A
என்ன?
2
Q
Who? (which male)
A
எவன்?
3
Q
Who? (which female)
A
எவள்
4
Q
Who?
A
எவர்? (யார்?)
5
Q
Why?
A
ஏன்?
6
Q
Which? (sing. propnoun)
A
எது?
7
Q
Which? (pl. pronoun)
A
எவை?
8
Q
Which ____? (adj.)
A
எந்த ____?
9
Q
that (pronoun)
A
அது
10
Q
this (pronoun)
A
இது
11
Q
that _________(adj.)
A
அந்த
12
Q
this__________(adj.)
A
இந்த
13
Q
Where?
A
எங்கே? (எங்க?)
14
Q
there
A
அங்கே (அங்க)
15
Q
here
A
இங்கே (இங்க)
16
Q
When?
A
எப்போது? (எப்போ? எப்ப?)
17
Q
then
A
அப்போது (அப்போ, அப்ப)
18
Q
now
A
இப்போது (இப்போ, இப்ப)
19
Q
How?
A
எப்படி?
20
Q
that way
A
அப்படி
21
Q
this way
A
இப்படி
22
Q
How many?
A
எத்தனை? (எத்தன?)
23
Q
that many
A
அத்தனை (அத்தன)
24
Q
this many
A
இத்தனை (இத்தன)
25
How much?
எவ்வளவு?
26
that much
அவ்வளவு
27
this much
இவ்வளவு
28
For what?
எதற்கு? (எதுக்கு?)
29
for that
அதற்கு (அதுக்கு)
30
for this
இதற்கு (இதுக்கு)
31
Which day?
என்று? (என்னைக்கு?)
32
that day
அன்று (அன்னைக்கு)
33
today
இன்று (இன்னைக்கு)
34
yesterday
நேற்று (நேத்திக்கு)
35
tomorrow
நாளை (நாளைக்கு)