4.1 Vocabulary Flashcards
(70 cards)
1
Q
grass
A
புல் (புல்லு)
2
Q
money
A
பணம்
3
Q
plant (noun)
A
செடி
4
Q
cook (verb)
A
சமை
5
Q
distance
A
தூரம்
6
Q
ripen (verb)
A
பழு
7
Q
fruit
A
பழம்
8
Q
roast (verb)
A
வறு
9
Q
nuts
A
கடலை (கடல)
10
Q
box
A
பெட்டி
11
Q
pluck (verb)
A
பறி
12
Q
crown (verb)
A
சூட்டு
13
Q
lullaby (noun)
A
தாலாட்டு
14
Q
lullaby (verb)
A
தாலாட்டு
15
Q
make sleep, put to bed
A
தூங்கவை
16
Q
beans
A
பீன்ஸ் (போஞ்சி)
17
Q
medicine
A
மருந்து
18
Q
drop
A
போடு
19
Q
eat 2
A
தின் (தின்னு)
20
Q
chew (verb)
A
மெல் (மெல்லு)
21
Q
swallow (verb)
A
விழுங்கு
22
Q
word
A
வார்த்தை
23
Q
arise, get up
A
எழு
24
Q
spill (verb)
A
சிந்து
25
lie (noun)
பொய்
26
previous
முந்திய (முந்தின)
27
next
அடுத்த
28
flat (shape)
தட்டை
29
round, spherical
உருண்டை (உருண்ட)
30
believe
நம்பு
31
prove
நிரூபி
32
candy, sweets
மிட்டாய் (முட்டாய்)
33
spoil (verb)
கெடு
34
people
மக்கள்
35
send
அனுப்பு
36
letter
கடிதம் (லெட்டர்)
37
be received; be available
கிடை
38
store, shop (noun)
கடை
39
goods, stuff
சாமான்
40
rain
மழை
41
shower, pour (verb)
பெய்
42
request, want (verb)
வேண்டு
43
school
பள்ளி
44
schoolhouse
பள்ளிக்கூடம்
45
hair (noun)
முடி (noun)
46
finish (verb)
முடி (verb)
47
wife
மனைவி
48
food 2
உணவு
49
neck
கழுத்து
50
rope
கயிறு
51
tie (verb)
கட்டு
52
bring
கொண்டுவா
53
Sunday
ஞாயிற்றுக்கிழமை
54
Friday
வெள்ளிக்கிழமை
55
Venus
வெள்ளிக்கோள்
56
meat
மாமிசம் (இறைச்சி)
57
eat 3
உண்
58
game, play, sport
விளையாட்டு
59
play (verb)
விளையாடு
60
steal (verb)
திருடு
61
thief
திருடன்
62
head
தலை
63
leader, chief
தலைவர்
64
job, task
வேலை
65
be suitable (verb)
தகு
66
suitable
தகுந்த
67
marriage, wedding
கல்யாணம்
68
exercise
பயிற்சி
69
Tuesday
செவ்வாய்க்கிழமை
70
Mars
செவ்வாய்க்கோள்