Lesson 07 Flashcards
Where are you going?
நீங்க எங்கே போறீங்க?
I am going to the bank.
நான் வங்கிக்கு பொறேன்
Which bank are you going to?
எந்த வங்கிக்கு பொறீங்க?
I am going to the Bank of Ceylon.
நான் இலங்கை வங்கிக்கு போறேன்
How are you going?
எப்படி போறீங்க?
I am going by car.
நான் காரில் போறேன்
Is this your own car?
இது உங்க காரா?
No, it is my son’s car.
இல்லை, இது எனது மகனுடைய கார்
What is the job your son is doing?
உங்க மகன் என்ன வேலை செய்கிறார்?
He is a doctor.
அவர் ஒரு வைத்தியர்
He is a doctor. 2
அவர் ஒரு மருத்துவர்
He is a doctor. 3
அவர் ஒரு டாக்டர்
In which hospital is he working?
அவர் எந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார்?
He is working in Kandy General Hospital.
அவர் கண்டி பெரிய ஆஸ்பத்திரியில் வேலை செயகிறார்
What is your wife doing?
உங்கள் மனைவி என்ன செய்கிறார்?
She is a teacher.
அவர் ஒரு ஆசிரியை
She is a teacher. 2
அவர் டீச்சர்
Which country are you from?
உங்கள் சொந்த நாடு எது?
I am from America.
எனது சொந்த நாடு அமெரிக்கா
Which state of America?
அரெரிக்காவில் எந்த மாநிலம்?
I am from the State of Michigan.
எனது சொந்த ஊர் மிச்சிகன் மானிலம்
Do you like the cold climate of Nuwara Eliya?
உங்களுக்கு நுவர எலியாவின் கிளிர் பிடிக்குமா?
Yes, I like it very much.
ஆம், எனக்கு ரொம்ப பிடிக்கும்
Anything else about Nuwara Eliya?
இருக்கிறது? நுவர எலியாவில் வேற என்ன இருக்கிறது?