New Vocab: People and Places Flashcards

(23 cards)

1
Q

உங்கட பேர் என்ன?

A

What’s your name?

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

உங்கட பேர் என்ன?

A

What’s your name?

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

ஆள்

A

person

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

ஆக்கள்

A

people

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

officeலெ அவ்வளவு ஆக்கள் இல்லெ

A

there isn’t that many people in the office

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

இண்டைக்கு officeலெ கனக்க ஆக்கள் இருக்கினம்

A

there are many people in the office today

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

எனக்கு Englandலெ சில colleagues இருக்கினம்,
ஆனால் எல்லாரும் வீட்டிலெ இருந்து வேலெ செய்யினம்

A

I have a few colleagues in England,
but they all work from home

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

என்ர முதலாளி americaலெ இருக்கிறார்

A

my boss is in america

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

எனக்கு கிட்டதட்ட பத்து நண்பர்கள் இருக்கினம்
ஆனால் மூண்டு பேர் தான் நெருக்கம்

A

i have about 10 friends, but only 3 close ones

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

என்ர உயிர் நண்பனின்ர பெயர் jörn
நண்பன்+இன்ர = நண்பனின்ர

A

my best friend is called jörn

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள்?
எவ்வளவு நண்பர்கள் இருக்கு?

A

how many friends do you have?

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

எனக்கு நண்பர்கள் இல்லெ

A

I don’t have friends

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

எனக்கு ஒரு நண்பர்களும் இல்லெ

A

I don’t have any friends

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

எவ்வளவு நண்பர்கள் வெளீலெ இருக்கினம்?

A

how many friends are outside?

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

எத்தினெ பேர் partyக்கு போயினம்?

A

how many are going to the party?

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

ஆர் partyக்கு போறது/போயினம்?

A

who is going to the party?

17
Q

ஆரார் (ஆர் ஆர்) partyக்கு போயினம்?

A

who (specifically - which people) are going to the party?

18
Q

இன்னும் ஒருத்தரும் வரேல்லெ

A

nobody has arrived yet (at the party)

19
Q

கொஞ்ச (சில) ஆக்கள் வந்திட்டினம்,
ஆனால் அவ்வளவு இல்லெ

A

a few people have arrived, but not so many

20
Q

கிட்டத்தட்ட எல்லா guestsஉம் வந்திட்டினம்

A

almost all guests have arrived

21
Q

கொஞ்ச ஆக்கள் இன்னும் வர இருக்கு

A

a few people are yet to come

22
Q

கொஞ்ச ஆக்கள் இன்னும் வரேல்லெ (வர இல்லெ)

A

a few people have not arrived yet

23
Q

வேற ஆர் இன்னும் வர இருக்கு?

A

who else is yet to come?