Vocab Flashcards
(25 cards)
right or left
right or wrong
வலது அல்லது இடது
சரி அல்லது பிழை
sun / sunday
ஞாயிறு
moon / monday
திங்கள்
mars / tuesday
செவ்வாய்
mercury / wednesday
புதன்
jupyter / thursday
வியாழன்
silver / venus / friday
வெள்ளி
today i feel like eating cake (like usual)
இண்டைக்கு எனக்கு cake சாப்பிடோணும் போல இருக்கு
it’s very cold outside
பயங்கர குளிர் வெளீலெ
my younger sister works this evening
என்ர தங்கச்சிக்கு இண்டைக்கு மாலை வேலை
…, so (as a consquence)
அதனாலெ
I’ve come to pick him up
(s) அவனெ கூப்பிட வந்திருக்கிறென்
saturday
சனி
அவசரம்
rush, impatient
to live
வாழ், வாழ; வாழ்ந்து
living
வாழிறது
word, utterance
வார்த்தை
study, learn
கல், கற்க; கற்று
கற்றுக்கொள் (comp.)
come across, occur (thoughts)
படு, பட; பட்டு
worry, concern
கவலை
go, attend, leave
போ, போக; போய்
receive, take, get, buy
வாங்கு வாங்க; வாங்கி
dream
கனவு
left side
இடது பக்கம்