இந்திய சுதந்திரப் போராட்டக் கால பத்திரிக்கைகள் Flashcards
(8 cards)
1
Q
யங் இந்தியா (Young India)
A
காந்தி
2
Q
நியூ இந்தியா (New India)
A
அன்னிபெசன்ட்
3
Q
இந்தியா
A
பாரதியார்
4
Q
கேசரி & மராட்டா
A
பாலகங்காதர திலகர்
5
Q
நேஷனல் ஹெரால்ட்
A
ஜவஹர்லால் நேரு
6
Q
இண்டிபென்டன்ட் (Independent)
A
மோதிலால் நேரு
7
Q
பெங்காலி (Bengalee)
A
சுரேந்திரநாத் பானர்ஜி
8
Q
நவசக்தி & தேசபக்தன்
A
திரு.வி.கல்யாண சுந்தரனார்.