வேதிச் சேர்மங்களின் பயன்கள் Flashcards
(25 cards)
தீயணைக்க
சோடியம்-பை-கார்பனேட்
அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய
சோடியம்-பை-கார்பனேட்
கடின நீரை மென்நீராக்க
சோடியம் கார்பனேட்
சலவை, காகிதத் தொழில்களில்
சோடியம் கார்பனேட்
உறை கலவை தயாரிக்க
சோடியம் குளோரைடு
உணவைப் பதப்படுத்த
சோடியம் குளோரைடு
புகைப்படத்தொழிலில்
சோடியம் தையோசல்பேட்
வெடிமருந்தாக
பொட்டாசியம் நைட்ரேட்
சிமெண்ட் தயாரிக்க
கால்சியம் சல்பேட்
பற்பசை தயாரிப்பில்
கால்சியம் கார்பனேட்
வெள்ளையடிக்க
கால்சியம் ஹைட்ராக்ஸைடு
செயற்கை மழைக்கு
சில்வர் அயோடைடு
கண்ணாடிக்கு ரசம் பூச
சில்வர் நைட்ரேட்
புகைப்படச்சுருளில்
சில்வர் புரோமைடு
சோடியம்-பை-கார்பனேட்
தீயணைக்க, அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய
சோடியம் கார்பனேட்
கடின நீரை மென்நீராக்க, சலவை, காகிதத் தொழில்களில்
சோடியம் குளோரைடு
உறை கலவை தயாரிக்க , உணவைப் பதப்படுத்த
சோடியம் தையோசல்பேட்
புகைப்படத்தொழிலில்
பொட்டாசியம் நைட்ரேட்
வெடிமருந்தாக
கால்சியம் சல்பேட்
சிமெண்ட் தயாரிக்க
கால்சியம் கார்பனேட்
பற்பசை தயாரிப்பில்
கால்சியம் ஹைட்ராக்ஸைடு
வெள்ளையடிக்க
சில்வர் அயோடைடு
செயற்கை மழைக்கு
சில்வர் நைட்ரேட்
கண்ணாடிக்கு ரசம் பூச