உலோகக் கலவைகள் Flashcards
(32 cards)
நிக்கல், குரோமியம் சேர்ந்தது ____.
நிக்ரோம்
_____ செய்ய பயன்படுவது டங்ஸ்டன் எஃகு
சுழலும் வெட்டுக்கருவிகள்
____ என்பது தாமிரம், துத்தநாகம், நிக்கல் ஆகியவற்றின் கலவை.
ஜெர்மன் சில்வர்
___,___,___ கலவையே டைப் உலோகம்.
காரீயம், வெள்ளீயம், ஆன்ட்டிமனி
சுழலும் வெட்டுக்கருவிகள் செய்ய பயன்படுவது ____
டங்ஸ்டன் எஃகு
ரசக்கலவை என்பது ______
பாதரச உலோகக்கலவை
இன்வார், _____ செய்யப் பயன்படுகிறது.
தனி ஊசல்கள்
காரீய, வெள்ளீயக் கலவையே ___
பற்றாசு
அலுமினியம், மெக்னீசியக் கலவை - ____
டியுராலுமின்
தாமிரம், வெள்ளீயம் இவற்றின் கலவையே ___
வெண்கலம்
___,___,___ கலவை - துருப்பிடிக்காத எஃகு
இரும்பு, குரோமியம், நிக்கல்
___,___ கலவை - டியுராலுமின்
அலுமினியம், மெக்னீசியக்
___, தனி ஊசல்கள் செய்யப் பயன்படுகிறது.
இன்வார்
ஹெல்மெட்டுகள் செய்ய பயன்படுவது ____
நிக்கல் எஃகு
ஜெர்மன் சில்வர் என்பது ___, ____,_____ ஆகியவற்றின் கலவை.
தாமிரம்,துத்தநாகம், நிக்கல்
______ பயன்படுவது நிக்ரோம்.
எலக்டிரிக் அயர்ன் பாக்ஸில்
இரும்பு, குரோமியம், நிக்கல் கலவை - ____
துருப்பிடிக்காத எஃகு
விமான பாகங்கள் செய்ய ____ பயன்படுகிறது.
டியுராலுமின்
தாமிரம், துத்தநாகம் இவற்றின் கலவையே ___
பித்தளை
____,____ கலவையே பற்றாசு
காரீய, வெள்ளீயக்
வெள்ளி ரசக்கலவை ________ பயன்படுகிறது.
பல் இடைவெளியை அடைக்கப்
வெப்பத்தால் விரிவடையாத உலோகக் கலவை ____.
இன்வார்
காரீயம், வெள்ளீயம், ஆன்ட்டிமனி கலவையே ___.
டைப் உலோகம்
_____ பல் இடைவெளியை அடைக்கப் பயன்படுகிறது.
வெள்ளி ரசக்கலவை