வைட்டமின்களும் அதன் குறைபாடுகளும் Flashcards
(66 cards)
வைட்டமின் A - வேதிப்பெயர்
ரெட்டினால்
வைட்டமின் B1 - வேதிப்பெயர்
தையமின்
வைட்டமின் B2 - வேதிப்பெயர்
ரிபோப்ளேவின்
வைட்டமின் B3 - வேதிப்பெயர்
நியாசின் (அ) நிக்கோடிக்
வைட்டமின் B5 - வேதிப்பெயர்
பந்தோனிக் அமிலம்
வைட்டமின் B6 - வேதிப்பெயர்
பைரிடாக்ஸின்
வைட்டமின் B12 - வேதிப்பெயர்
சயனோகோ பாலமின்
வைட்டமின் C - வேதிப்பெயர்
அஸ்கார்பிக் அமிலம்
வைட்டமின் D - வேதிப்பெயர்
கால்சிபெரால்
வைட்டமின் E - வேதிப்பெயர்
டோக்கோபெரால்
வைட்டமின் K - வேதிப்பெயர்
பைலோ குயினைன்
வைட்டமின் A - குறைபாடு
நிறக்குருடு
வைட்டமின் B1 - குறைபாடு
பெரிபெரி நோய் ஏற்படுகிறது
வைட்டமின் B2 - குறைபாடு
கீலோஸிஸ் நோய் ஏற்படுகிறது.
வைட்டமின் B3 - குறைபாடு
பெல்லாக்ரா
வைட்டமின் B5 - குறைபாடு
கண் பாதிக்கப்படுதல் சதையிலுள்ள செல்கள் பாதிக்கப்படுதல்
வைட்டமின் B6 - குறைபாடு
குழந்தை பாதிப்பு உதடு மற்றும் வாய் ஓரங்களில் வெடிப்பு
வைட்டமின் B12 - குறைபாடு
பெர்னீசியஸ் அனிமியா
வைட்டமின் C - குறைபாடு
ஸ்கர்வி பல் ஈறுகளில் இரத்தம் வடிதல்
வைட்டமின் D - குறைபாடு
ரிக்கெட்ஸ் (வலிமையற்ற வளைந்த எலும்பு)
வைட்டமின் E - குறைபாடு
மலட்டுத்தன்மை
வைட்டமின் K - குறைபாடு
இரத்தம் உறையாமை.
ரெட்டினால் வேதிப்பெயர் - வைட்டமின்
A
தையமின் வேதிப்பெயர் - வைட்டமின்
B1