cage
கூண்டு
bird
பறவை
dog
நாய்
friend (female)
தோழி
gift
அன்பளிப்பு
rooster
சேவல்
artist
ஓவியர்
grain
நெல் \ நெல்லு
place
இடம்
journey
பயணம்
travel
பயணம்
village\town
ஊர்
fight
சண்டை
farm
பண்ணை
give
கொடு
hen
கோழி
egg
முட்டை
vehicle
வண்டி
don’t like
பிடிக்கல
have to go
போகனும்
cry
அழு
buy
வாங்கு \ வாங்கிட்டு
draw
வரை