sky
வானம்
cloud
மேகம்
cloud
முகில்
sun
சூரியன்
moon
நிலா
moon
சந்திரன்
star(s)
நட்சத்திரம்
earth
பூமி
mountain(s)
மலை(கள்)
sea(s)
கடல்(கள்)
ocean
சமுத்திரம்
river(s)
நதி(கள்)
river(s)
ஆறு(கள்)
pond(s)
குளம்(ங்கள்)
lake
ஏரி
desert
பாலைவானம்
rain
மழை
wind
காற்று
tree(s)
மரம்(ங்கள்)
forest
காடு
forest
வனம்
plant(s)
செடி(கள்)
animal(s)
விலங்கு(கள்)
animal(s)
மிருகம்(ங்கள்)